புதுச்சேரி மத்திய சிறையில் திடீர் சோதனை : 12 செல்போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்

புதுச்சேரி அருகே உள்ள காலாப்பட்டு மத்திய சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மத்திய சிறையில் திடீர் சோதனை : 12 செல்போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்
x
புதுச்சேரி அருகே உள்ள காலாப்பட்டு மத்திய சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் அறையில், சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த சோதனையில் 12 செல்போன்கள் மற்றும்13 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிறைக்காவலர்களை சஸ்பெண்ட் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்