ஏழுமலையான் கோயிலுக்கு மேலே பறந்த விமானத்தால் பரபரப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மேலே பறந்த சிறிய ரக விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோயிலுக்கு மேலே பறந்த விமானத்தால் பரபரப்பு
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மேலே பறந்த சிறிய ரக விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விசாரணையில் சர்வே ஆஃப் இந்தியா விமானம் பறந்ததாக சென்னை விமான கட்டுப்பாட்டு அறை தெரிவித்தது. திருமலையில் விமானங்கள் பறக்க தடை இருக்கும் போது, எவ்வாறாக அவ்வழித்தடத்தில் விமானம் பறந்தது என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்