புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலின் 4ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலின் 4ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதிய பட்டாடை மற்றும் பல்வேறு வண்ண ஆபரணங்கள், மலர்களால் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி அலங்கரிக்கப்பட்ட, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சேஷ வாகனத்தில், சுவாமிகளின்  திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்