மாணவர்கள் இடையே தொடரும் மோதல் : சிசிடிவியில் பதிவான காட்சிகள்

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் மாணவர்கள் இடையே நடந்த மோதல் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
மாணவர்கள் இடையே தொடரும் மோதல் : சிசிடிவியில் பதிவான காட்சிகள்
x
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் மாணவர்கள் இடையே நடந்த மோதல் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. திருவனந்தபுரம் எம்.ஜி கல்லூரியில் நேற்று இரவு மார்க்சிஸ்ட் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ சேர்ந்த மாணவர் ஒருவரை, கும்பல் ஒன்று துரத்தி துரத்தி தடியால் தாக்கியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்