டெல்லி சட்டமன்ற தேர்தல் - களைகட்டிய வாக்காளர் திருவிழா

டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி ராம்லீலா திடலில் வாக்காளர் திருவிழா களைகட்டியது.
டெல்லி சட்டமன்ற தேர்தல் - களைகட்டிய வாக்காளர் திருவிழா
x
டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி ராம்லீலா திடலில் வாக்காளர் திருவிழா களைகட்டியது. வலிமையான ஜனநாயகத்தை உருவாக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டது. தேர்தல் ஆணையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 


Next Story

மேலும் செய்திகள்