குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் மீது துப்பாக்கி சூடு : நடவடிக்கை கோரி மாணவர்கள் நூதனப் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரியில் மாணவர் கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரியில் மாணவர் கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Next Story

