கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் - தடுக்க சென்ற சிறை காவலர்கள் இருவர் படுகாயம்

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 120 விசாரணை கைதிகள், 80 தண்டனை கைதிகள் உள்ள நிலையில், விசாரணை கைதி ரிஷி தலைமையிலான கும்பலுக்கும் விக்கி தலைமையிலான கும்பலுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.
கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் - தடுக்க சென்ற சிறை காவலர்கள் இருவர் படுகாயம்
x
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 120 விசாரணை கைதிகள், 80 தண்டனை கைதிகள் உள்ள நிலையில், விசாரணை கைதி ரிஷி தலைமையிலான கும்பலுக்கும் விக்கி தலைமையிலான கும்பலுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இரு கோஷ்டியினரும் கல் மற்றும் தட்டால் மோதி கொண்ட போது அவர்களை தடுக்க சென்ற சிறை காவலர்கள் ஜீவரத்தினம் மற்றும் பாவாடைசாமி ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த கைதி விக்கியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்