வூஹானில் இருந்து அழைத்து வரப்பட்ட 33 இலங்கை மாணவர்கள் : ஊவா மாகாண மருத்துவ முகாமில் பரிசோதனை

கொரோனா பாதிப்புக்குள்ளான சீனாவின் வூஹான் நகரில் இருந்த 33 இலங்கை மாணவர்களை, ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், இலங்கை வந்தடைந்தது.
வூஹானில் இருந்து அழைத்து வரப்பட்ட 33 இலங்கை மாணவர்கள் : ஊவா மாகாண மருத்துவ முகாமில் பரிசோதனை
x
கொரோனா பாதிப்புக்குள்ளான சீனாவின் வூஹான் நகரில் இருந்த 33 இலங்கை மாணவர்களை, ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், இலங்கை வந்தடைந்தது. இன்று காலை மத்தள விமான நிலையத்தை வந்தடைந்த 33 பேர் மற்றும் அவர்களது உறவினர்களை, பரிசோதனைக்காக, ஊவா மாகாணத்தில் பரிசோதனை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். மேலும் 204 மாணவர்கள் சீனாவில் தங்கியுள்ள நிலையில், அவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்