குடியரசு தினவிழா : காங்கிரஸ் பிரமுகர்கள் கைகலப்பு - போலீசார் தலையிட்டு சமாதானம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், குடியரசு தினவிழாவின் போது, காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சி பிரமுகர்கள் மோதிக் கொண்டனர்.
குடியரசு தினவிழா : காங்கிரஸ் பிரமுகர்கள் கைகலப்பு - போலீசார் தலையிட்டு சமாதானம்
x
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், குடியரசு தினவிழாவின் போது, காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சி பிரமுகர்கள் மோதிக் கொண்டனர். கட்சி நிர்வாகிகளிடையே ஒற்றுமை இல்லாத இந்த நிகழ்வு, டெல்லி தலைமையில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்