குடியுரிமை சட்டம் குறித்து விவாதம் - அமித்ஷாவின் சவாலை ஏற்ற அகிலேஷ், மாயாவதி

குடியுரிமை சட்டம் தொடர்பாக விவாதத்தில் பங்கேற்க தயாரா என்று அமித்ஷா விடுத்த சவாலை அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் ஏற்றனர்.
குடியுரிமை சட்டம் குறித்து விவாதம் - அமித்ஷாவின் சவாலை ஏற்ற அகிலேஷ், மாயாவதி
x
குடியுரிமை சட்டம் தொடர்பாக விவாதத்தில் பங்கேற்க தயாரா என்று அமித்ஷா விடுத்த சவாலை அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் ஏற்றனர். எந்த இடத்திலும், எந்த தளத்திலும் விவாதம் நடத்த தயார் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம், வறுமை ஆகிய பிரச்சினைகள் குறித்தும் பா.ஜ.க தலைவர்கள் விவாதம் நடத்த வேண்டும் என அகிலேஷ் வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்