உத்தரப்பிரதேசம்: ஆப்ரிகாட் எண்ணெய் தயாரிப்பு மும்முரம்

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில், அதிக சத்து நிறைந்த ஆப்ரிகாட் எண்ணெய் உற்பத்தி விறுவிறுப்பு அடைந்துள்ளது.
உத்தரப்பிரதேசம்: ஆப்ரிகாட் எண்ணெய் தயாரிப்பு மும்முரம்
x
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில், அதிக சத்து நிறைந்த ஆப்ரிகாட் எண்ணெய் உற்பத்தி விறுவிறுப்பு அடைந்துள்ளது. அதிக மருத்துவம் கொண்ட இதனை வாங்குவதற்கு நுகர்வோர்கள் ஆர்வம்காட்டுவதால், ஆப்ரிகாட் எண்ணெய்க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்