'KNOW YOUR ARMY' ராணுவ நிகழ்ச்சி - லக்னோவில் இரண்டு நாள் முகாம்

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்திய ராணுவத்தின் இரண்டு நாள் கண்காட்சி நடந்து வருகிறது.
KNOW YOUR ARMY ராணுவ நிகழ்ச்சி - லக்னோவில் இரண்டு நாள் முகாம்
x
உத்திரபிரதேச மாநிலம்  லக்னோவில் இந்திய ராணுவத்தின் இரண்டு நாள் கண்காட்சி நடந்து வருகிறது. ராணுவ பலத்தை தெரிந்துகொள்ளும் விதமாக நடத்தப்படும் கண்காட்சியில், தளவாடம் மற்றும் ஆயுதங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்