காஷ்மீர் : ராயல் பூங்காவை புராதன சின்னமாக அறிவிக்க பரிந்துரை

காஷ்மீரில் உள்ள சிக்ஸ் ராயல் பூங்காவை புராதன சின்னத்தை அறிவிக்கக் கோரி யுனேஸ்கோவுக்கு சுற்றுலாத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
காஷ்மீர் : ராயல் பூங்காவை புராதன சின்னமாக அறிவிக்க பரிந்துரை
x
காஷ்மீரில் உள்ள சிக்ஸ் ராயல் பூங்காவை புராதன சின்னத்தை அறிவிக்கக் கோரி யுனேஸ்கோவுக்கு சுற்றுலாத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். முகலாயர்கள் மன்னர்களால் காஷ்மீர் பகுதியில் 6 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை  புராதான சின்னமாக அறிவிக்கக்கோரி  யுனெஸ்கோவுக்கு அதிகாரிகள்  பரிந்துரை செய்துள்ளனர். இதன் மூலம், ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வருவார்கள் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்