ஒரு நிமிடத்தில் 21 முறை சக்ராசனம் - 11 வயது சிறுமி உலக சாதனை

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் 11 வயது சிறுமி ஒரு நிமிடத்தில் 21 முறை நிராலம்பா பூர்ண சக்ராசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
ஒரு நிமிடத்தில் 21 முறை சக்ராசனம் - 11 வயது சிறுமி உலக சாதனை
x
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் 11 வயது சிறுமி ஒரு நிமிடத்தில் 21 முறை நிராலம்பா பூர்ண சக்ராசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். கோல்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் சிறுமி ரியா இந்த சாதனை செய்துள்ளார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, 11 வயது சிறுமி பதக்கங்கள் வாங்கி குவித்திருப்பதாக பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்