மெட்ரோ பணியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு : முதன் முறையாக அறிமுகம் செய்த தேர்தல் ஆணையம்
பதிவு : ஜனவரி 14, 2020, 05:58 PM
டெல்லி மெட்ரோ பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்கு செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி மெட்ரோ பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்கு செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி இனி வரும் காலங்களிலும் மற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் இந்த நடைமுறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

289 views

பிற செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்

10 views

மார்ச் 24ல் இன்டிகோ 6E -2403 விமானத்தில் பயணித்தவரா நீங்கள்? - 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு

மார்ச் 24-ம் தேதி டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த ஏர் ஏசியா I5-765 மற்றும் இன்டிகோ 6E -2403 ஆகிய விமானங்களில் பயணம் செய்தவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

6 views

பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு தடை : தேவை அதிகரித்துள்ளதால் மத்திய அரசு நடவடிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மருத்துவ பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

79 views

கொரோனா வதந்தி - சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு : விதிகளை மீறுவோர் மீது புகார்- டிக் டாக் அறிவிப்பு

டிக் டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்புவதை தடுக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

14 views

"கொரோனா - போதிய பரிசோதனைகள் செய்யப்படவில்லை" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கை தட்டுவதால், டார்ச் அடிப்பதால் கொரோனா பிரச்னை தீராது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

76 views

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு, அவை நாடெங்கிலும் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அமைக்கப்பட்ட அதிகாரம் பொருந்திய குழுக்களின் கூட்டுக் கூட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.