இந்தியாவை சுற்றும் காஷ்மீர் எல்லையோர மாணவர்கள்
பதிவு : ஜனவரி 14, 2020, 02:08 PM
காஷ்மீர் எல்லை கிராம மாணவர்கள் கேரள ஆளுநரை இன்று சந்தித்தனர்.
காஷ்மீர் எல்லை கிராம மாணவர்கள் கேரள ஆளுநரை  இன்று சந்தித்தனர். இந்திய - பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிராமங்களை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்த எல்லை பாதுகாப்பு படை, அவர்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் அழைத்துச் செல்கிறது. அதோடு, அப்பகுதியின் கலாச்சாரங்களை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளது. இதன் ஒருபகுதியாக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மாணவர்கள், கேரள ஆளுநரை சந்தித்து உரையாடினர். எல்லை பகுதிகளில் உள்ள கிராம மக்களின் நிலை குறித்து அந்த மாணவர்களிடம் ஆளுநர் கேட்டறிந்தார். இந்தப் பயணம் மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

791 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

434 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

129 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

20 views

பிற செய்திகள்

பொருளாதார வளர்ச்சி உடன் கூடிய எதிர்க்கால​ம் - தொழில் அதிபர்களுக்கு பிரதமர் அறைகூவல்

பொருளாதார வளர்ச்சி உடன் கூடிய எதிர்க்காலத்தை படைக்க, தொழில் அதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.

41 views

காஷ்மீர் : தீவிரவாதி கைது - 10 கைகுண்டு, 200 தோட்டா பறிமுதல்

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

33 views

புதுச்சேரி : முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா

புதுச்சேரி முதலமைச்சர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, சட்டமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

23 views

தெலங்கானா மாநிலம் உதயமான நாள் இன்று

நாட்டின் 29வது மாநிலமாக தெலங்கானா உதயமான நாள் இன்று .

34 views

பிரதமர் - ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் இன்று சந்திப்பு

டெல்லி செல்லும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளார்.

37 views

கே.என். லட்சுமணன் மறைவு - பிரதமர் மோடிஇரங்கல்

பாஜக மூத்த தலைவர் கே.என். லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி தெரிவித்துள்ளார்.

107 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.