ஓடிசா : குழாயில் பதுங்கியிருந்த 6 மலைப்பாம்புகள்
பதிவு : ஜனவரி 14, 2020, 10:08 AM
ஓடிசாவின் தென்கால் மாவட்டத்திற்கு உட்பட்ட கஜமாரா பகுதியில் நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் ஏராளமான மலைப்பாம்புகள் பதுங்கியிருந்தன.
ஓடிசாவின் தென்கால் மாவட்டத்திற்கு உட்பட்ட கஜமாரா பகுதியில் நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் ஏராளமான மலைப்பாம்புகள் பதுங்கியிருந்தன. இதனை கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அங்கு பதுங்கியிருந்த 6 மலைப்பாம்புகளை பிடித்து, வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

293 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

147 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

93 views

பிற செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து நடைபெற்ற பேரணியில் உதவி ஆட்சியர் கூந்தலை இழுத்து தாக்கிய பாஜக தொண்டர்

மத்திய பிரதேச மாநிலத்தில், துணை ஆட்சியரின் முடியை பிடித்து இழுத்து பாஜகவினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

4 views

"திட்டங்களை ஆதரித்த மனிதச் சங்கிலியை படம்பிடிக்க ஹெலிகாப்டரா ?" - நிதிஷ்குமாருக்கு தேஜஸ்வி யாதவ் கேள்வி

வெள்ளம் வந்தபோது, வந்து பார்க்காத ​ஹெலிக்காப்டர்கள், மனிதச் சங்கிலியை பார்வையிட்டு படம்பிடிக்க மட்டும் எப்படி வந்தது என லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

6 views

தேர்வு குறித்து மாணவர்களுடன் பிரதமர் உரை - பள்ளிகள் தயார் நிலையில் இருக்க கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவு

தேர்வு பற்றி பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு தயார் நிலையில் இருக்குமாறு பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

5 views

வயல்வெளிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி - குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டு

வயல்வெளியில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

24 views

"வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்புவதில் சிக்கல்" - வாட்ஸ் அப் வைத்திருப்போர் அதிருப்தி

நவீன தகவல்தொடர்பு களமாக மாறிவிட்ட வாட்ஸ் ஆப்பில் இன்று மதியம் முதல் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

1686 views

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் உறுதிமொழி அட்டை என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கையை முதல்வரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்

469 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.