குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : 30-வது நாளாக டெல்லி ஷாகின்பாக்கில் தொடரும் போராட்டம்
பதிவு : ஜனவரி 13, 2020, 07:25 AM
டெல்லி ஷாகின்பாக்கில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் மக்கள் தொடர்ந்து இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி ஷாகின்பாக்கில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் மக்கள் தொடர்ந்து இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமை  இந்த போராட்டம் 30-வது நாளை எட்டிய நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்,  அவர்களை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார். இந்த போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி இக்னோ மாணவர் தொடர்ந்த  பொது நலன் வழக்கை, கடந்த வெள்ளியன்று டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. 

பிற செய்திகள்

"விரைவில் இரட்டை இலை சின்னத்தை கொடுத்துவிட்டு ஓடுவார்கள்" - வெற்றிவேல்

விரைவில் இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக கட்சி கொடியை போட்டுவிட்டு, சிலர் தலைதெறிக்க ஓடுவார்கள் என அமமுகவைச் சேர்ந்த வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

3 views

திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து வரும் 27 ந்தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

6 views

"வாட்ஸ் ஆப்பை ஒழிக்க வேண்டும்" - கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர்

சமூக வலைதளங்கள் யாரை வேண்டுமானாலும் சிறுமைப்படுத்தும் ஆயுதமாக பயன்படுத்தபடுகின்றன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.

7 views

"புதைவட மின்கம்பி பதிப்பு பணி ஓராண்டுக்குள் முடியும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி

குமாரபாளையத்தில் நடைபெறும் மின் புதைவட கம்பி பதிக்கும் திட்டப் பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

11 views

"நீட் தேர்வு நீட்டாக சென்று கொண்டிருக்கிறது" - அமைச்சர் செங்கோட்டையன்

ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பயோமெட்ரிக் கொண்டுவருவதற்கு நிதி பற்றாக்குறை உள்ளதால், நிதி வேண்டி, நிதி செயலரிடம் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

46 views

பெரியகுளத்தில் அதிமுக - பாஜகவினர் சாலை மறியல்

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ரவிந்திரநாத் குமார் எம்.பி-யின் காரை முற்றுகையிட்டு, கருப்பு கொடி காட்டியவர்களை கைது செய்ய கோரி, பெரியகுளத்தில் சாலை மறியல் நடைபெற்றது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.