ராமகிருஷ்ணர் மடத்திற்கு சென்ற பிரதமர் மோடி - ஹூக்ளி ஆற்றில் பிரதமர் மோடி படகு சவாரி
பதிவு : ஜனவரி 12, 2020, 01:49 PM
2 நாள் பயணமாக கொல்கத்தா சென்றுள்ள பிரதமர் மோடி, ஹவுராவில் அமைந்துள்ள ராமகிருஷ்ணர் மடத்தில் வழிபட்டார்.
2 நாள் பயணமாக கொல்கத்தா சென்றுள்ள பிரதமர் மோடி, ஹவுராவில் அமைந்துள்ள ராமகிருஷ்ணர் மடத்தில் வழிபட்டார். அப்போது அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த மடாதிபதிகள், பாடல் இசைத்து வாழ்த்தினர். தொடர்ந்து ஹூக்ளி ஆற்றில் பிரதமர் படகு சவாரி செய்தார். 

பிற செய்திகள்

நிர்பயா வழக்கில் மைனர் குற்றவாளிக்கு ஆஜராகும் வழக்கறிஞர் ஏ.பி. சிங்குக்கு டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ்

நிர்பயா வழக்கில் மைனர் குற்றவாளிக்கு ஆஜராகும் வழக்குரைஞர் ஏபி சிங்குக்கு டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

383 views

சிம்லாவில் ரோலர் ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி - தங்கப்பதக்கம் வென்றது கும்பகோணம் பள்ளி

சிம்லாவில் நடைபெற்ற அகில இந்திய ரோலர் ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில், கும்பகோணம் பள்ளி மாணவர்கள் தங்க கோப்பையை வென்றனர்.

30 views

தீவிரவாதிகளுடன் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி - வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் டிஎஸ்பி கைது செய்யப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

8 views

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது - மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

7 views

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் - கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் பேரவையில் நிறைவேற்றம்

கேரள மாநிலத்தை தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்திலும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

22 views

"குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை கைவிட வேண்டும்" டெல்லி காவல்துறை வேண்டுகோள்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்தை பொதுமக்களின் நலன் கருதி கைவிடுமாறு டெல்லி காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.