கேரளா மாநிலத்தில் 17 மாடி அடுக்குமாடி கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு
பதிவு : ஜனவரி 12, 2020, 02:01 AM
கேரளா மாநிலத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட 17 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
கேரள மாநிலம் கொச்சி அருகே விதிகளை மீறி மாராடு என்கிற அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில், கட்டிடத்தை முழுவதுமாக இடிக்க நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த நிலையில், கட்டிடம் இடிக்கப்படுவதால், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டிட கழிவுகள், தூசி ஆகியவை அருகில் உள்ள ஆற்றில் கலந்துவிடாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை காலை 11 மணி அளவில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதையொட்டிய பாதுகாப்பு பணிக்காக அப்பகுதியில் 500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

பிற செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள சோபியான் என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

6 views

பாஜக தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ஜே.பி. நட்டா

பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

44 views

பட்ஜெட் அறிக்கை அச்சடிக்கும் பணி தொடக்கம் - அல்வா கிண்டி தொடங்கி வைத்த நிதியமைச்சர்

டெல்லியில் பட்ஜெட் அறிக்கை அச்சடிக்கும் பணி அல்வா கிண்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது.

144 views

டெல்லியில் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் தீ விபத்து

டெல்லியில் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

10 views

தேர்வு குறித்து மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

13 views

என்.ஐ.ஏ சட்டத்துக்கு எதிரான வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தேசிய புலனாய்வு முகமை திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.