ஹவுரா பாலம் அமைக்கப்பட்டு 150 ஆண்டு நிறைவு
பதிவு : ஜனவரி 12, 2020, 01:53 AM
மாற்றம் : ஜனவரி 12, 2020, 01:55 AM
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் துறைமுகம் மற்றும் ஹவுரா பாலம் அமைக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து விழா கொண்டாடப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் துறைமுகம் மற்றும் ஹவுரா பாலம் அமைக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து விழா கொண்டாடப்பட்டது.  கொல்கத்தா மில்லினியம் பார்க்கில், நடைபெற்ற விழாவில்,  ஒலி - ஒளி மற்றும் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.