நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட உத்தரவு : நிகழ்வை நேரலையாக ஒளிபரப்ப அனுமதிக்க கோரிக்கை
பதிவு : ஜனவரி 11, 2020, 10:49 AM
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22ந்தேதி தூக்கிலிடும் நிகழ்வை நேரலையாக ஒளிபரப்ப ஊடகங்களுக்கு அனுமதி அளிக்க கோரி, பாரி என்கிற தன்னார்வ நிறுவனம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திடம் மனு அளித்துள்ளது.
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22ந்தேதி தூக்கிலிடும் நிகழ்வை நேரலையாக ஒளிபரப்ப ஊடகங்களுக்கு அனுமதி அளிக்க கோரி, பாரி என்கிற தன்னார்வ நிறுவனம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திடம் மனு அளித்துள்ளது. இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் நாட்டின் சிந்தனை குறித்து உலகிற்கு தெரியப்படுத்த வாய்ப்பாக இருக்கும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

687 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

222 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

169 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

65 views

பாம்பை ஏவி மனைவியை கொன்ற கணவன் - சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை

கேரளாவில், பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவனை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

31 views

பிற செய்திகள்

60 நாட்களுக்கு பின்னர் தொடங்கிய படப்பிடிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி

பல்வேறு நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை மட்டும் நடத்த கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.

6 views

ஆக்ரோஷமாக சண்டையிட்ட 2 சிங்கம - கிர் தேசிய பூங்காவில் அரிய காட்சி...

குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் இரண்டு சிங்கங்கள் ஆக்ரோசமாக மோதிக்கொண்ட காட்சி வெளியாகியுள்ளது.

164 views

எல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - பிரதமர் மோடி அவசர ஆலோசனை

எல்லையில் சீன படைகளை குவித்து வருவதன் எதிரொலியாக பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

52 views

கொரோனா பரிசோதனைக்காக நடமாடும் ஆய்வகம்...

உத்தரபிரதேசத்தில் கிராமப்புறங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடமாடும் ஆய்வகத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

16 views

"கொரோனாவின் வீரியத்தை குறைக்க இந்தோ மெட்டாசின் உதவும்" - மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் பரிந்துரை

கொரோனா நோயாளிகளுக்கு, சிறுநீரக நோய் தொற்றுக்கு பயன்படுத்தக்கூடிய இந்தோ மெட்டாசின் மருந்தை கொடுக்கலாம் என இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு, மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் பரிந்துரை செய்துள்ளார்.

1097 views

மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை ரூ.8.5 லட்சம் கோடியாக உயரும் என ஆய்வு...

மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.