காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு
பதிவு : ஜனவரி 11, 2020, 01:41 AM
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய சிறிய ரக ஏவுகணை தாக்குதலில், இருவர் உயிரிழந்தனர்.
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய சிறிய ரக ஏவுகணை தாக்குதலில், இருவர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த செயலுக்கு இந்தியா தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும், கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியை பாதுகாக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.