ஈரான் தாக்குதலில் தப்பிய பிரிட்டீஸ் ஏர்வேஸ் விமானம்
பதிவு : ஜனவரி 10, 2020, 05:46 PM
ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா சுட்டுக் கொன்றதற்கு, அந்நாடு நடத்திய பதில் தாக்குதலில் உக்ரைன் விமானத்தில் பயணம் செய்த 176 பேர் உயிரிழந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா சுட்டுக் கொன்றதற்கு, அந்நாடு நடத்திய பதில் தாக்குதலில் உக்ரைன் விமானத்தில் பயணம்  செய்த 176 பேர் உயிரிழந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் மும்பையில் இருந்து 200 பயணிகளுடன் லண்டன் சென்ற விமானம், தனது பயணத்தை வழக்கமான பாதையில் இல்லாமல் மாற்றி பயணித்ததால் தாக்குதலில் தப்பியது தெரிய வந்துள்ளது. ஈரான் ஏவுகணையை ஏவிய நிலையில், ஈராக் வான்வெளியில் நுழைந்த அந்த விமானத்தின் விமானி சற்று பாதையை மாற்றி பயணித்ததால் 200 பேர் உயிர்தப்பிய அதிசயம் நடந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

273 views

பிற செய்திகள்

சவுதி அரேபியாவில் வீட்டில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும் ஓநாய்கள்...

சவுதி அரேபியாவில் சார்ஹானி என்பவரின் வீட்டின் செல்ல பிராணிகளாக ஓநாய்கள் வளர்க்கப்படுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

18 views

அமேசான் உரிமையாளர் போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் - விசாரணை நடத்த ஐ.நா. வலியுறுத்தல்

ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

13 views

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் விவகாரம் : எலிசபெத் மகாராணி ஒப்புதலுக்காக மசோதா அனுப்பிவைப்பு

ஐரோப்பிய கூட்டமைப்பை விட்டு இந்த மாதம் 31 ஆம் தேதி வெளியேறும் பிரிட்டன் முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

12 views

சிறைவாசிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு வளாகம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உலகின் முதன்முறையாக சிறைவாசிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு வளாகம் உருவாக்கப்பட்டு உள்ளது.

8 views

குளோரியா புயல் தாக்கத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினின் கிழக்கு பகுதியில் குளோரியா புயலின் தாக்கத்திற்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

94 views

பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் நூதன தாக்குதல்

லெபனானில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், நேற்று போராட்டக்காரர்கள் அந்நாட்டு நாடாளுமன்ற பகுதியில் இருந்த பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

124 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.