இந்திய பங்குச் சந்தைகள் இன்று கடும் கடும் சரிவை கண்டன.

அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் காரணமாக உருவாகியுள்ள சர்வதேச பொருளாதார நெருக்கடி, இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
இந்திய பங்குச் சந்தைகள்  இன்று கடும் கடும் சரிவை கண்டன.
x
அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் காரணமாக உருவாகியுள்ள சர்வதேச பொருளாதார நெருக்கடி, இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ் குறியீடு 850 புள்ளிகள் வரை சரிந்து 40 ஆயிரத்து 650 புள்ளிகளில் வர்த்தகமானது.  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிப்டி  220 புள்ளிகள் வரை சரிந்து 12 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமானது. சர்வதேச பொருளாதார அழுத்தம் காரணமாக கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் இதர கமாடிட்டி சந்தை பொருட்களும்  விலை ஏற்றத்தைக் கண்டு வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்