கர்நாடகா : தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய ஐயப்ப பக்தர்கள்
கர்நாடகாவில் ஐயப்ப பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
கர்நாடகாவில் ஐயப்ப பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். சிவமோகா நகரில் இருபத்து ஐந்துக்கு மேற்பட்ட
பக்தர்கள், இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Next Story

