காஷ்மீரில் முடக்கி வைக்கப்பட்டிருந்த எஸ்.எம்.எஸ் சேவை புத்தாண்டு முதல் மீண்டும் துவக்கம்
காஷ்மீரில் கடந்த 5 மாதங்களாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தன.
காஷ்மீரில் கடந்த 5 மாதங்களாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், புத்தாண்டு முதல் எஸ்.எம்.எஸ் சேவை மீண்டும் கொடுக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Next Story

