குடியேற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : அசாமில் தொடரும் போராட்டம்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் 4 வது நாளாக பல்வேறு இடங்களில் குடியேற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றது.
குடியேற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : அசாமில் தொடரும் போராட்டம்
x
அசாம் மாநிலம் கவுகாத்தியில் 4 வது நாளாக பல்வேறு இடங்களில் குடியேற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றது. அசாம் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று, மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்