"மூட நம்பிக்கையால் பாவத்தை சேர்க்கும் பக்தர்கள்" - தேவஸ்தான ஆகம ஆலோசகர் ரமண தீட்சிதர் பேட்டி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்கொலை செய்து கொண்டால் பாவமே சேரும் என தேவஸ்தான ஆகம ரமண தீட்சிதர் தெரிவித்துள்ள்ளார்.
மூட நம்பிக்கையால் பாவத்தை சேர்க்கும் பக்தர்கள்  - தேவஸ்தான ஆகம ஆலோசகர் ரமண தீட்சிதர் பேட்டி
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் மாட வீதியில் பக்தர் ஒருவர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, தோஷ பரிகார பூஜை செய்யப்பட்டது. இது குறித்து தேவஸ்தான ஆகம ஆலோசகர் ரமண தீட்சிதர் 
தெரிவிக்கையில்,  திருமலைக்கு வந்து இயற்கையாக உயிர் இழந்தால் அது வைகுண்ட மோட்சம் என்றும் தற்கொலை செய்து கொண்டால் பக்தர்கள் பாவத்தையே சேர்க்கின்றனர் என்றும்  அறிவுறுத்தினார். மூடநம்பிக்கைகளை நம்பாமல்  திருமலையின் புனிதத்தன்மையை காப்பாற்ற வேண்டியது பக்தர்களின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்