நாடாளுமன்ற தாக்குதல் - 18-வது நினைவு தினம்

கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடாளுமன்ற தாக்குதல் - 18-வது நினைவு தினம்
x
கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிர​ஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் மற்றும் ராகுல் காந்தி , டி.ஆர்.பாலு உள்ளிட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்