பரம் பிரம்மா சூப்பர் கம்யூட்டரை பார்வையிட்ட பிரதமர்...

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு விஞ்ஞானிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
பரம் பிரம்மா சூப்பர் கம்யூட்டரை பார்வையிட்ட பிரதமர்...
x
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்திற்கு  சென்ற பிரதமர் மோடி அங்கு விஞ்ஞானிகளை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, அங்கே, விவசாய உயிரிதொழில்நுட்பம் முதல், பசுமை எரிசக்தி வரை பல்வேறு துறைகள் சார்ந்த புதிய சாதனங்கள் மற்றும் பொருட்களை பிரதமர் பார்வையிட்டார். பரம் பிரம்மா என்ற சூப்பர் கம்யூட்டரை பார்வையிட்ட பிரதமர் மோடி, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினார்.


Next Story

மேலும் செய்திகள்