பிரதமர் மோடியை சந்தித்தார், உத்தவ் தாக்கரே
பதிவு : டிசம்பர் 07, 2019, 02:24 AM
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் 2 நாள் நடைபெறும் காவல்துறை டிஜிபிக்கள் - ஐஜிக்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திரமோடியை, அம் மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சந்தித்தார்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் 2 நாள் நடைபெறும் காவல்துறை டிஜிபிக்கள் - ஐஜிக்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திரமோடியை, அம் மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சந்தித்தார். புனே விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சியில், மஹாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முன்னாள் முதலமைச்சர் தேவேந்திரநாத் பட்னாவிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். மஹாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்ற பின், பிரதமர் நரேந்திரமோடியை முதன் முறையாக சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

276 views

கன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

36 views

பிற செய்திகள்

நிதியமைச்சர் வீட்டு முன் போராட்டம் : போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு - பரபரப்பு

ப​ஞ்சாப் மாநிலம் சண்டிகரில், அம்மாநில நிதியமைச்சர் மன்பிரீத் சிங் வீட்டின் முன்பு, அகாலிதளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6 views

சோனியா உள்ளிட்ட 7 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிய கோரி வழக்கு : டெல்லி அரசு, உள்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

வெறுப்பு பேச்சு தொடர்பாக சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேர் மீது, எப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரிய வழக்கில், உள்துறை, டெல்லி அரசு மற்றும் போலீசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

107 views

நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குப்தா தரப்பில் சீராய்வு மனு - தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரிக்கை

நிர்பயா வழக்கு குற்றவாளியான பவன் குப்தா தரப்பில் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

5 views

நன்கொடை மூலம் பா.ஜ.க.வுக்கு வருவாய் அதிகரிப்பு : "பா.ஜ.க.வுக்கு 2018 -2019 -ல் ரூ.742.15 கோடி வருவாய்"

பா.ஜ.க.வுக்கு நன்கொடை மூலம் 2018 -2019 ஆம் நிதியாண்டில், முந்தைய ஆண்டை காட்டிலும் 70 சதவீதம் அதிகரித்து 742.15 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

5 views

திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவமனை : மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் திறப்பு

கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 20 லட்சம் திருநங்கைகள் உள்ளனர்.

18 views

ஐதராபாத் என்-கவுன்ட்டர் விவகாரம் : போலீஸ் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கு - கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஐதராபாத் போலீஸ் எ​ன்-கவுன்ட்டரில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீஸ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.