உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் திருநங்கை நமீதா அம்மு பங்கேற்பு
பதிவு : டிசம்பர் 06, 2019, 08:23 AM
திருநங்கைகளுக்கான உலக அழகி போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக சென்னையை சேர்ந்த திருநங்கை நமீதா அம்மு ஸ்பெயின் புறப்பட்டு சென்றுள்ளார்.
திருநங்கைகளுக்கான உலக அழகி போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக சென்னையை சேர்ந்த திருநங்கை நமீதா அம்மு ஸ்பெயின் புறப்பட்டு சென்றுள்ளார். தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த இவர் மாடலிங்குடன் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 2014 - ல் "மிஸ் சென்னை" பட்டம் வென்ற நமீதா அம்மு 2015 - ல் " மிஸ் கூவாகம்" பட்டம் பெற்றார். 2018 - ல் " மிஸ் இந்தியா" பட்டம் வென்றிருந்த சென்னை திருநங்கை நமீதா அம்மு ஸ்பெயின் போட்டியில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

ஏப்ரல் மாதம் முழுவதும் கொரோனா நிவாரணம் - உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தகவல்

ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 79 புள்ளி 4 சதவீத மக்களுக்கு கொரோனா நிவாரணம் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

3 views

கொரோனா விழிப்புணர்வு : எஸ்.பி.பி பாடலுக்கு நடனமாடும் மாணவி

கொரோனா வைரஸ் குறித்து, பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடலுக்கு, சிதம்பரத்தை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி நாட்டியம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

4 views

தினமும் 1,000 பேருக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்

சென்னை மணலியை சேர்ந்த தனசேகர் என்ற தன்னார்வலர், சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஆயிரம் பேருக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.

0 views

விழுப்புரத்தில் திமுக சார்பில் நிவாரண உதவியை முன்னாள் அமைச்சர் பொன்முடி வழங்கினார்

விழுப்புரத்தில் வருவாய் இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

25 views

உணவின்றி தவித்தவர்களுக்கு சில மணிநேரத்தில் உதவி பொருட்கள் வழங்கிய அதிகாரிகள்

திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 40-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் உணவின்றி தவித்து வந்த நிலையில், இதுகுறித்து முதலமைச்சரின் டிவிட்டர் சமூகவலைதளத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

19 views

பொதுமக்களுக்கு இலவசமாக 1 லட்சம் முகக்கவசம் வழங்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், தனக்கு சொந்தமான கார்மெண்ட்ஸ் கம்பெனியில் முக கவசங்களை தயாரித்து பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.