புகையிலை என்ற பெயரில் குட்கா பொருட்கள் விற்பனை: "இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்க வேண்டாம்" - புதுவை முதல்வர் நாராயணசாமி
பதிவு : டிசம்பர் 05, 2019, 12:30 AM
புகையிலை என்கிற பெயரில், குட்கா போதை பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என வியாபாரிகளுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.
புகையிலை என்கிற பெயரில், குட்கா போதை பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என வியாபாரிகளுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.  இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்தியில், சமீப காலமாக இளைஞர்கள் அதிக அளவில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களுக்கு அடிமையாகி  வருவது வருத்தம் அளிப்பதாக  குறிப்பிட்டுள்ளார்.  இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்க வேண்டாம் என  வியாபாரிகளை, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2039 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

488 views

பிற செய்திகள்

மத்தியபிரதேசம் : பழமையான கார்கள் கண்காட்சி

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் பழமை வாய்ந்த கார்கள் கண்காட்சி நடைபெற்றது.

0 views

மணிப்பூரில் பேசும் மனித ரோபோவை வடிவமைத்த இளைஞர்

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பேசும் திறன் கொண்ட மனித ரோபோட்டை வடிவமைத்து, இளைஞர் ஒருவர் அசத்தியுள்ளார்.

5 views

சோனியா காந்தி 73-வது பிறந்த நாள் : கொண்டாட்டங்களை தவிர்க்க சோனியா முடிவு

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தமது 73 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க முடிவு செய்துள்ளார்.

8 views

"பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றுவது மட்டுமே தீர்வாக இருக்காது" - வெங்கையா நாயுடு

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றுவது மட்டுமே தீர்வாக இருக்காது என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

11 views

தெலங்கானா என்கவுன்டருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

தெலங்கானாவில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற என்கவுன்ட்டர் தொடர்பாக ​விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

17 views

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : டெல்லி பல்கலை. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.