கர்நாடகாவில் இன்று இடைத்தேர்தல் : 15 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு

கர்நாடகாவில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று, இடைத்தேர்தல் நடைபெறுவதால் அம்மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று இடைத்தேர்தல் : 15 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு
x
கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் 14 பேருக்கு  பா.ஜ.க மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. பா.ஜ.க. குறைந்தது 8 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்பதால் கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை தக்க வைக்குமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்