டிசம்பர் 6 - பாபர் மசூதி இடிப்பு தினம் : சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு
பதிவு : டிசம்பர் 04, 2019, 11:39 PM
டிசம்பர் 6 -ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டிசம்பர் 6 -ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பம்பை, சன்னிதானம், உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே மலை ஏறவும், பதினெட்டாம் படி ஏறவும்  அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். சபரிமலையில் பணிபுரியும் பணியாளர்கள் அடையாள அட்டை அணிய வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1680 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

187 views

பிற செய்திகள்

திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலை

உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து, திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலையானார்.

0 views

சூடான் தொழிற்சாலை தீ விபத்து : "தமிழர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

சூடான் தொழிற்சாலை விபத்தில் காயமடைந்த தமிழர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

50 views

சபரிமலை சன்னிதானத்தில் 18ம் படிக்கு மேலே மொபைல் கொண்டு செல்ல தடை

சபரிமலை சன்னிதானத்தில் பதினெட்டாம் படிக்கு மேலே மொபைல் கொண்டு செல்ல தேவசம்போர்டு தடை விதித்துள்ளது.

18 views

கர்நாடக முன்னாள் சபாநாயகர் வீட்டில் நள்ளிரவில் வருமான வரி சோதனை

கர்நாடக மாநிலத்தில் நாளை 15 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ரானி பென்னூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் சபாநாயகருமான கே.பி. கோலிவாட்டின் வீட்டில், நேற்று இரவு 11 மணியளவில் வருமான வரி மற்றும் கலால் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

80 views

தம்பதியரை வீடு புகுந்து கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை : மகனை சாட்சியாக கொண்டு ஆலப்புழா நீதிமன்றம் தீர்ப்பு

கேரளாவில் மகன் கண் முன்னே தாய் தந்தையை கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

9 views

மாலத்தீவு தேர்தல் ஆணையத்துடன் ஒப்பந்தம் : இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு அனுமதி

மாலத்தீவு தேர்தல் ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.