உளவு பார்த்த சீன கப்பல் - விரட்டியடித்த இந்திய கப்பற்படை
பதிவு : டிசம்பர் 04, 2019, 05:08 AM
இந்திய கடல் பகுதியில் அனுமதியின்றி ரோந்து வந்த சீன கப்பலை இந்திய கப்பற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கடல் பகுதியில் அனுமதியின்றி ரோந்து வந்த சீன கப்பலை இந்திய கப்பற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய கடல் பகுதியில் அந்தமான் - நிகோபர் தீவுகள் பகுதியில் ஷி- யான் 1 எனப்படும் சீன கப்பல் ஒன்று உளவு பார்க்கும் வகையில் ரோந்து வந்ததை இந்திய கப்பற்படையினர் கண்டறிந்து விரட்டியடித்தாக தகவல் வெளியானது. இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய கப்பற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங்,  இந்திய கடல் எல்லையில் ஏதாவது செய்ய நினைத்தால் முதலில் கப்பற்படையின் அனுமதியை பெற வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1582 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

153 views

பிற செய்திகள்

"அவசியம் ஏற்பட்டால் வடகொரியா மீது படைகளை பயன்படுத்துவோம்" - அமெரிக்க அதிபர் டிரம்ப்

அவசியம் ஏற்பட்டால் வடகொரியா மீது படைகளை பயன்படுத்த தவற மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

49 views

அமெரிக்கா : சுறாவிடம் இருந்து தப்பிய சிறுவன்

அமெரிக்காவின் புளோரிடா கடற்கரை பகுதியில் மூரே என்ற சிறுவன் அலைச்சறுக்கு செய்து கொண்டிருந்த போது, சிறிய சுறா ஒன்று மோதியது.

15 views

கிறிஸ்துமஸ்-க்கு தயாராகும் வெள்ளை மாளிகை

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக அமெரிக்க வெள்ள மாளிகை தயாராகி வருகிறது.

34 views

ஸ்பெயின் : காப்-25 மாநாட்டிற்கு எதிர்ப்பு - போராட்டம்

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

16 views

நியூயார்க் : கடும் பனிப்பொழிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

71 views

ரஷ்யா: கடும் பனிப்பொழிவிலும் ராணுவ பயிற்சி

ரஷ்யாவில் ராணுவ வீரர்களுக்கு கடும் பனிப்பொழிவிலும் பயிற்சி அளிக்கப்பட்டது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.