"5 ஆண்டுகளுக்கு நிரந்தர முதல்வரை தந்த கட்சி பாஜக" - ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் மோடி பெருமிதம்
பதிவு : டிசம்பர் 03, 2019, 06:20 PM
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜாம்ஷெட்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜாம்ஷெட்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார். அந்த மாநிலத்தில் கடந்த காலங்களில், அவ்வப்போது முதலமைச்சர்கள் மாறினாலும், மாநிலம் மாறவில்லை என்றும்,  முதலமைச்சர்கள் மாறியதற்கு காரணம் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சுயநலமே காரணம் எனவும் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி சாடினார். இந்த நடைமுறைக்கு பா.ஜ.க. முற்றுப்புள்ளி வைத்ததோடு, நிரந்தரமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முதலமைச்சரை தந்த கட்சி பா.ஜ.க. என பெருமிதம் பொங்க தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு, இறப்பு குறைவுதான் - பிரதமர் மோடி

உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் இந்தியாவில் குறைவு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

65 views

பிற செய்திகள்

"H1B விசா தடையை உடனடியாக நீக்க வேண்டும்" - அமெரிக்காவுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

இந்தியர்களுக்கு H1B விசா வழங்கியது மூலம், அவர்களின் திறமையால் அமெரிக்கா மாபெரும் பலன் அடைந்து உள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். H1B

8 views

இருதரப்பு உறவை மேன்மேலும் மேம்படுத்த - பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் முடிவு

உலகளவில் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள, எதிர்மறை விளைவுகளை சரிசெய்ய இரு நாடுகளும் எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினும் தொலைபேசி உரையாடலின் போது பகிர்ந்து கொண்டனர்.

8 views

மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி - 90 % பேர் கட்டணம் செலுத்தி விட்டதாக தமிழக அரசு தகவல்

கொரோனா ஊரடங்கால், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31 வரை நீட்டிக்க கோரி "வாய்ஸ் ஆப் தமிழ்நாடு" அறக்கட்டளை தலைவர் ராஜசேகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

6 views

பாதுகாப்புத் துறை அமைச்சர் பயண தேதி மாற்றம்

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் லே பயணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

50 views

தமிழகத்தில் இதுவரை 8 எம்.எல்.ஏ.க்களுக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் இதுவரை சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

912 views

வாடகை வசூலிக்க கூடாது என அரசாணை கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

3 மாத காலத்திற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என அரசாணை பிறப்பிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

392 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.