"சென்னை - தஞ்சை இடையே புதிய அதிவிரைவு ரயில்" : அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் கோரிக்கை
பதிவு : டிசம்பர் 03, 2019, 04:25 PM
சென்னை, தஞ்சாவூர் இடையே புதிய அதிவிரைவு ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என மாநிலங்களவையில், அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, தஞ்சாவூர் இடையே புதிய அதிவிரைவு ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என மாநிலங்களவையில், அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். தஞ்சாவூரில் இருந்து திருச்சி, திருவாரூர், மதுரை, பட்டுக்கோட்டைக்கும் புதிய ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2064 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

504 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

63 views

பிற செய்திகள்

"கேங்மேன் பணிக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்" - அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது.

46 views

கர்நாடகாவில் 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் - முதலமைச்சர் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்தார்

கர்நாடகா இடைத்தேர்தலில் பா.ஜ.க. 12 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சர் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.

27 views

மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் : தடை கோரி உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு

மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

43 views

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: "ஓ.பி.சி-க்கு 27% இடஒதுக்கீடு உறுதி செய்ய வேண்டும்" - திருச்சி சிவா, எம்.பி

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் தி.மு.க. எம்பி திருச்சி சிவா வலியுறுத்தினார்.

13 views

"வெங்காயம் விலையை நினைத்து பார்த்தாலே கண்ணீர் வருகிறது" - ஸ்டாலின் குற்றச்சாட்டு

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

5 views

குடியுரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் - மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.