"ஜார்கண்டில் 5 ஆண்டு நிலையான ஆட்சி தந்தது பா.ஜ.க." - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
பதிவு : டிசம்பர் 02, 2019, 11:57 PM
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்ட முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட  வாக்குப்பதிவு வரும்  7-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக தலைவரும்,  மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா சக்ரதார்பூர் பகுதியில்  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் எந்த  ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்று தெரிவித்தார். ஜார்கண்ட் மாநிலத்தில்  5 ஆண்டுகள் முழுமையாக நீடித்தது பா.ஜ.க அரசுதான் என்று அவர் குறிப்பிட்டார். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்ட முடியும்  என்றும் அமித்ஷா கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2953 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

1646 views

"சாமானிய மக்களுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா" - அமைச்சர் சரோஜா தகவல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதியவர்களுக்கான உதவித் தொகை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

318 views

பிற செய்திகள்

நாளை மறுநாள் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் - பிரதமரின் அயோத்தி பயண விவரம் வெளியீடு

நாளை மறுநாள் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ள நிலையில் பிரதமரின் பயண விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

125 views

செப். 10-ல் ஷாங்காய் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு - சீனா, பாகிஸ்தான் பங்கேற்பு என அறிவிப்பு

செப்டம்பர் 10 ஆம் தேதி ஷாங்காய் ஒத்து​ழைப்பு கூட்ட​மைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டுக்கு ரஷ்யா, கொரோனா தொற்றுக்கு முன்பு அழைப்பு விடுத்திருந்தது.

5 views

ஆந்திராவில் மதுவிலை அதிகரிப்பால் கிருமிநாசினி குடித்த 3 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் மதுவிலை அதிகரிப்பால் சானிடைசரை குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

6 views

நாளை மறுநாள் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் - கொரோனா பாதிப்பால் அமித்ஷா பங்கேற்க வாய்ப்பு இல்லை

நாளை மறுநாள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

132 views

கொரோனா தடுப்பூசி - விரைவில் 2 -ஆம் கட்ட பரிசோதனை

கோவாக்ஸின் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை வரும் வாரங்களில் தொடங்கப்பட உள்ளது.

7 views

"ராமர் கோயிலை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம்" - ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள்

ராமர் கோவிலை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.