"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து
பதிவு : டிசம்பர் 02, 2019, 07:29 PM
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மக்களவையில் இதுதொடர்பாக பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர், இதனை தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார். மேலும்,  இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க,  ஒட்டுமொத்த அவையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில், கடுமையான சட்டத்தை கொண்டு வர  அரசு தயாராக இருப்பதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1216 views

"விழுப்புரம் மாவட்டத்துடன் இணையுங்கள்" : 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை

விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

199 views

பிற செய்திகள்

சித்தூர் : உயர் அழுத்த மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே மின்சார வயரில் சிக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

106 views

கடற்படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்ற சிவாங்கி

கடற்படையின் முதல் பெண் பைலட்டாக உதவி லெப்டினட் சிவாங்கி இன்று கொச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

28 views

சபரிமலையில் தரமற்ற உணவுகளை விற்பவர்களுக்கு ரூ.5,000 அபராதம்

சபரிமலையில் உள்ள உணவகங்களில் தினமும் சோதனை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

21 views

"பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க புதிய சட்டம் தேவையில்லை" - வெங்கய்யா நாயுடு

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை களைய புதிய சட்டம் தேவையில்லை என்றும், திடமான முடிவு எடுக்கும் அரசு தான் தேவையென்றும், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

7 views

"சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கக் கூடாது" - மக்களவையில் டி.ஆர்.பாலு கோரிக்கை

சேலம் இரும்பாலையை தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், மாநில அரசு வாங்கிக் கொள்ளும் என்றும், தனியாருக்கு அதனை விற்கக் கூடாது எனவும் மக்களவையில், தி.மு.க. உறுப்பினர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

12 views

நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே வரி : மக்களவையில் தி.மு.க. எம்.பி. கேள்விக்கு நிதியமைச்சர் பதில்

சரக்கு மற்றும் சேவை வரியை நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தி பேசிய போது, நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு கொண்டு வரப்படும் என தெரிவித்ததாக மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய தயாநிதி மாறன் சுட்டிக்காட்டினார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.