பி.சி.சி.ஐ.யின் பிரதிநிதியாகினார் அமித்ஷா மகன் ஜெய்ஷா
பதிவு : டிசம்பர் 02, 2019, 03:20 AM
ஐ.சி.சி.யின் கூட்டங்களில் இனி பி.சி.சி.ஐ.யின் பிரநிதியாக அமித்ஷாவின் மக​னும், பி.சி.சி.ஐ.யின் செயலாளரான ஜெய்ஷா பங்கேற்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி.யின் கூட்டங்களில் இனி பி.சி.சி.ஐ.யின் பிரநிதியாக அமித்ஷாவின் மக​னும், பி.சி.சி.ஐ.யின் செயலாளரான ஜெய்ஷா பங்கேற்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் பி.சி.சி.ஐ.யின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி, லோதா குழு பரிந்துரைகளை திருத்த உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெறுவது என பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். ஐ.சி.சி.கூட்டத்தில் பி.சி.சி.ஐ.யின் பிரதிநிதியாக ஜெய்ஷா பங்கேற்க இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.கே. பிரசாத் உள்ளிட்ட 2016ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர்களின் அனைத்து பதவிக்காலமும் நிறைவடைந்துவிட்டதாக கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2599 views

மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.

265 views

"குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது" - ப.சிதம்பரம்

முறையற்ற முறையில் இருக்கும் குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

99 views

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கு : நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜர்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

69 views

பிற செய்திகள்

அடுத்த ஆண்டு டி-20 உலகக் கோப்பை : "புவனேஸ்வர் குமார் களமிறங்குவது சந்தேகம்"

அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பைக்கு தொடருக்கு முன்னதாக புதிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்க உள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார்.

11 views

"2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி" - "சேப்பாக்கத்தில் இரு நாட்டு அணியினரும் தீவிர வலைப்பயிற்சி"

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது

5 views

2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஒருநாள் போட்டி : மீண்டும் களைகட்டிய சேப்பாக்கம் மைதானம்

2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

12 views

முதல் ஒருநாள் போட்டி : தீவிர வலை பயிற்சியில் மேற்கு இந்திய தீவுகள் அணி

மேற்கு இந்திய தீவுகள் அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

142 views

உலக டூர் பேட்மிண்டன் : இந்திய வீராங்கனை சிந்து தோல்வி

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டனில், இரண்டாவது ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

27 views

சென்னை - கவுகாத்தி அணிகள் இடையேயான கால்பந்து ஆட்டம் ரத்து

ஆசாமில் நடைபெறவிருந்த சென்னை - கவுகாத்தி அணிகள் இடையேயான கால்பந்து ஆட்டம் பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.