இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்திற்கு தடைகோரி மனு - வழக்கு விசாரணை டிச.2-க்கு ஒத்திவைப்பு
பதிவு : நவம்பர் 29, 2019, 05:31 PM
பாபர்மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாபர்மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி  இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக  திருப்பூரை சேர்ந்த கோபிநாத்  தொடர்ந்த வழக்கில் அயோத்தி தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து நடைபெறும் இந்த போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். விசாரணையின்போது இந்த மனுவுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,  வழக்கு விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அயோத்தியாவில் சர்வதேச விமான நிலையமா? - விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில்

அயோத்தியாவில் சர்வதேச விமான நிலையம் அமைக்க உத்தரப்பிரதேச அரசிடம் இருந்து பரிந்துரை வந்துள்ளதாக மக்களவையில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹார்தீப் சிங் பூரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

34 views

பிற செய்திகள்

வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை : வெளிநாடுகளில் இருந்து அடுத்த மாதம் வரும் வெங்காயம்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம், அடுத்த மாதம் இந்தியா வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

8 views

பெரம்பலூர் : மோடிக்கு தபால் மூலம் சின்ன வெங்காயம் அனுப்பி வைப்பு

வெங்காய விலை உயர்வை கண்டித்து பெரம்பலூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தபால் மூலம் சின்ன வெங்காயம் அனுப்பி வைத்துள்ளனர்.

2 views

நாளை தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, முக்கிய ஆலோசனை

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

36 views

தேயிலை தொழிலை காப்பாற்ற கோரிக்கை : மாணவர்கள் விழிப்புணர்வு பாடல் பாடி அசத்தல்

நீலகிரி மாவட்டத்தில், அழிந்து வரும் தேயிலை தொழிலை காப்பாற்ற, தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டன.

9 views

திமுக முன்னாள் எம்எல்ஏ பாலசுந்தரம் மரணம்

சென்னை முன்னாள் மேயரும், திமுக முன்னாள் எம்எல்ஏவுமான வை. பாலசுந்தரம் காலமானார்.

13 views

ராமர் கோவில் கட்ட தமிழகத்தில் இருந்து செங்கல் : அமைச்சர் கருப்பணன் தொடங்கி வைத்தார்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக இந்து மக்கள் கட்சி சார்பில் புனித தீர்த்தம் மற்றும் ஐம்பொன்னாலான செங்கலை எடுத்து செல்லும் யாத்திரை தொடங்கியது.

537 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.