இமாச்சலபிரதேசம்: பனிப்பொழிவு அதிகரிப்பு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பதிவு : நவம்பர் 28, 2019, 08:03 PM
இமாச்சல பிரதேச மாநிலம் லாஹால் மற்றும் ஸ்பிட்டி ஆகிய மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் லாஹால் மற்றும் ஸ்பிட்டி ஆகிய மாவட்டங்களில், பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. வாகனங்கள் வீடுகள் மீது பனி அதிகளவில் படர்ந்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இமாச்சலபிரதேசம்: பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து - 4 பேர் படுகாயம்

இமாச்சல பிரதேச மாநிலம் சிர்மார் மாவட்டத்தில் உள்ள மார்யோக் பகுதியில் 23 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக மலைப் பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்தது.

12 views

பிற செய்திகள்

"உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு : "சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்" - கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார் கோரிக்கை

உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கை, சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது.

17 views

உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு : தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு

உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண், டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

4 views

பிரதமர் மோடியை சந்தித்தார், உத்தவ் தாக்கரே

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் 2 நாள் நடைபெறும் காவல்துறை டிஜிபிக்கள் - ஐஜிக்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திரமோடியை, அம் மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சந்தித்தார்.

45 views

வயநாட்டில் சாலையோர கடையில் தேநீர் அருந்திய ராகுல்

கேரள மாநில வயநாட்டில், சாலையோர கடை ஒன்றில் ராகுல் காந்தி தேநீர் அருந்தியுள்ளார்.

12 views

உருவானது கைலாசா - மனம் திறந்த நித்தி...

சமூக வலைத்தளங்களில் கைலாசா பற்றிய பேச்சே எங்கும் நிறைந்திருக்க, தன்னுடைய பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டதாக கூறியிருக்கும் நித்தி, தான் தலைவனான கதை பற்றி மனம் திறந்திருக்கிறார்....

2415 views

போக்சோ குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கூடாது - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

போக்சோ சட்டத்தின் கீழ் கைது தண்டனை பெற்றவர்கள் கருணை மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்க கூடாது என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.