நாளை துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் : பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ள நிலையில், டெல்லியில் அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
நாளை துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் : பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்பு
x
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ள நிலையில், டெல்லியில் அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி. குலாம்நபி ஆசாத், காங்கிரஸ், திரிணாமுல், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முன்னணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். குளிர்கால கூட்டத்தை தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
 


Next Story

மேலும் செய்திகள்