ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகல்

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகியுள்ளார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகல்
x
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகியுள்ளார்.  இந்த நிறுவனத்தில் நடப்பு நிதியாண்டிற்கான முதல் காலாண்டில் 366 கோடி  ரூபாயாக இருந்த இழப்பு  2வது காலாண்டில் 30 ஆயிரத்து 158 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இயக்குனர் பதவியில் இருந்து விலகும் முடிவை அனில் அம்பானி எடுத்தார். அதேபோல் மற்ற இயக்குனர்களான சாயா விரானி, ரைனா கரானி மஞ்சரி காக்கர் மற்றும் சுரேஷ் ரங்காசார் ஆகியோரும் பதவி விலகியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்