ராணுவத்திற்கு உதவ தயாரிக்கப்பட்ட அக்னி -2 சோதனை வெற்றி

ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட அக்னி-2 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
ராணுவத்திற்கு உதவ தயாரிக்கப்பட்ட அக்னி -2 சோதனை வெற்றி
x
ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட அக்னி-2 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. அக்னி-2,  2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு சென்று தாக்கும் திறன் கொண்டது. ராணுவத்திற்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை பாசோர் பகுதியில் பரிசோதிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்