இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட எச்டிடி.40 விமானம் : சோதனை ஓட்டத்தை இயக்கி வைத்த விமானப்படை தளபதி

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட விமானமான எச்டிடி.40 விமானத்தை, விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா, பெங்களூருவில் இயக்கி சோதித்தார்.
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட எச்டிடி.40 விமானம் : சோதனை ஓட்டத்தை இயக்கி வைத்த விமானப்படை தளபதி
x
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட விமானமான எச்டிடி.40 விமானத்தை, விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா, பெங்களூருவில் இயக்கி சோதித்தார். சுமார் ஒருமணி நேரம் சோதனை ஓட்டமாக இயக்கி சோதித்தார். எச்டிடி.40, இந்திய விமானப்படையில் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் விமானம் ஆகும். இவ்வகை பயிற்சி விமானத்தை, இந்திய விமானப்படை தளபதி ஓட்டி, சோதனை செய்தது இதுவே முதல் முறையாகும்.

Next Story

மேலும் செய்திகள்