பாஜக - சிவசேனா இடையே உறவில் விரிசல் : மோதல் முற்றியதால், ஆட்சி அமைப்பதில் இழுபறி

மஹாராஷ்டிராவில், பாஜக - சிவசேனா இடையே, உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இரு கட்சிகளுக்கு இடையே, மோதல் முற்றியதால், ஆட்சி அமைப்பதில், இழுபறி நீடிக்கிறது.
பாஜக - சிவசேனா இடையே உறவில் விரிசல் : மோதல் முற்றியதால், ஆட்சி அமைப்பதில் இழுபறி
x
மஹாராஷ்டிராவில், பாஜக - சிவசேனா இடையே, உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இரு கட்சிகளுக்கு இடையே, மோதல் முற்றியதால், ஆட்சி அமைப்பதில், இழுபறி நீடிக்கிறது. இதனிடையே, சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற கோரிக்கையில், சிவசேனா, தொடர்ந்து, பிடிவாதம் பிடித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்