முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தேவேந்திர பட்னாவிஸ்
பதிவு : நவம்பர் 08, 2019, 07:06 PM
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் தமது காபந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் தமது காபந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பெரும்பான்மை வெற்றிபெற்ற பாஜக-சிவசேனா கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. ஆட்சியில் சரிபாதி பங்கு மற்றும் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி என கூட்டணி கட்சியான சிவசேனா முரண்டு பிடித்து வருவதால், கூட்டணி இல்லாமல் பாஜகாவால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி கூட்டணியாக போட்டியிட்ட நீண்ட நாள் நண்பனான சிவசேனா முரண்டு பிடிக்கிறது. இந்த அரசியல் பரபரப்புக்கு நடுவே, மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கொஸ்யாரியை சந்தித்த தேவேந்திர பட்நாவிஸ் தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கொடுத்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

396 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

287 views

உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

89 views

பிற செய்திகள்

கெளதம் கம்பீர் எம்.பியை காணவில்லை என சுவரொட்டி - காற்றுமாசு குறித்த கூட்டத்தில் பங்கேற்காததால் ஆத்திரம்

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீரை காணவில்லை என டெல்லியில், சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

132 views

பி.எம்.சி வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் : பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மகன் கைது

பி.எம்.சி வங்கியின் முன்னாள் இயக்குநரும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏவுமான தாரா சிங்கின் மகன் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

7 views

"சுதந்திரப்போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கை வெளிப்படுத்த அருங்காட்சியகம் அமைத்தது மோடி அரசு"

சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பை அடுத்த தலைமுறையினருக்கு தெரியும் வகையில் மோடி அரசு அருங்காட்சியகம் அமைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

6 views

ராணுவத்திற்கு உதவ தயாரிக்கப்பட்ட அக்னி -2 சோதனை வெற்றி

ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட அக்னி-2 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

50 views

"பொருளாதாரம் குறித்து கேள்வி எழுப்புவேன் என அஞ்சுகிறது" : மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்புவேன் என்று மத்திய அரசு அஞ்சுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

19 views

வரும் 21-ம் தேதி அதிதி சிங் அங்கத் சைனி திருமணம் - அழைப்பிதழ்களை கொடுத்து வரும் மணமக்கள்

டெல்லியில் வரும் 21-ஆம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான அதிதி சிங் மற்றும் அங்கத் சைனிக்கு திருமணம் நடைபெற உள்ளது.

155 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.